மும்பையை சேர்ந்த 37 வயது பெண்ணின் whatsapp உரையாடல் எக்ஸ் வலைதள பக்கத்தில் வைரல் ஆகியுள்ளது. அதில் வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதோடு நல்ல கல்வி பின்புலம் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணராகவோ பட்டைய கணக்காளராகவோ இருந்தால் சிறப்பு என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை நெட்டிசன்கள் கேலி செய்து வைரல் ஆக்கி வருகின்றனர்.