ரிஷபம் ராசி அன்பர்களே,

இன்று உத்தியோக வாய்ப்புகள் சிறப்பாக அமையும் வாய்ப்புகள் இல்லம் தேடி வரக்கூடும். ஏற்றம் மிகுந்த நாளாக இன்றைய தினம் இருக்கும். வாழ்க்கையில் இனிய மாற்றங்கள் ஏற்படும். அதிகார பதவிகள் கிடைத்து மதிப்பு மரியாதை கூறிவிடும். எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த வாய்ப்புகள் கண்டிப்பாக வரக்கூடும். சிலருக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.

லட்சியங்கள் கைகூடும். காரியங்கள் அற்புதமாக நடக்கும். கொடுத்த வாக்குறுதியை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். லட்சிய நோக்குடன் செயல்படுவீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். முடியாத காரியங்களும் இன்று நல்லபடியாக முடியும். தாமதம் ஏற்படுத்திய பணிகள் கூட இன்று சூடு பிடிக்க துவங்கும். பெண்களுக்கு இன்று உயர்வான எண்ணங்கள் தோன்றும். எந்த தடைகளையும் சரி செய்து கொள்வீர்கள்.

புதுப்புது யோசனைகள் தோன்றி கொண்டிருக்கும். இன்று மாணவர்கள் பொறுப்பாக இருங்கள். கல்வியில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். பாடங்களை நன்கு படிக்க வேண்டும். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து விட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை:

வடக்கு அதிஷ்ட எண்: 1, 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் பச்சை நிறம்