
ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது குறித்த விவரமும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பயணிகள் அதற்கு ஏற்றது போல தங்களது பயணத்தை திட்டமிட்டு கொள்ளுங்கள்.
வைகை அதிவிரைவு ரயில் (மதுரை – சென்னை) புதிய நேரம் காலை 6.40
வைகை அதிவிரைவு ரயில் (சென்னை – மதுரை) புதிய நேரம் இரவு 9.30
பாண்டியன் விரைவு ரயில் (மதுரை – சென்னை) புதிய நேரம் இரவு 9.20
கோவை எக்ஸ்பிரஸ் (மதுரை – கோவை) புதிய நேரம் காலை 7.00
நெல்லை எக்ஸ்பிரஸ் (நெல்லை – சென்னை) புதிய நேரம் இரவு 8.05
முத்துநகர் எக்ஸ்பிரஸ் (தூத்துக்குடி – சென்னை) புதிய நேரம் இரவு 8.25