அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடங்கள்: 7783

அங்கன்வாடி பணியாளர்கள்- 3286

குறு அங்கன்வாடி பணியாளர்கள் 305

அங்கன்வாடி உதவியாளர்- 3592

கல்வித்தகுதி : 12, 10 தேர்ச்சி

வயதுவரம்பு: 25-35