பொதுவாக இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாவது வழக்கம். அது நமக்கு பல வகையான உணர்ச்சிகளை கொடுக்கிறது. அதிலும் விலங்குகளின் வேட்டையாடும் வீடியோக்கள் பிரமிக்க வைக்கும். இந்த காட்சிகளை பார்க்கும் பொழுது அதில் சிலவற்றை  நம்மால் நம்ப முடியாமல் இருக்கும்.

அந்த வகையில் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது அதில் இரண்டு புலிகள் மிகவும் கொடூரமாக ஒரு முதலை ஒன்றை வேட்டையாடுகிறது .இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Ranthambore National Park (@ranthambhorepark)