
இன்றைய காலகட்டத்தில் கப்பல் போக்குவரத்து என்பதை மிகவும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. கப்பல் ஒரு பெரிய கடலோடும் வாகனமாகும். சில நேரங்களில் கப்பலில் பல அடுக்குகளும் இருக்கும். கப்பல் அதற்கு தேவையான அளவு பல்வேறு வகையான படங்களையும் தன்னகத்தே வைத்திருக்கக் கூடியது.
உயிர்காப்பு படகுகள், திருப்பு படகுகள் மற்றும் இழுவை படகுகள் போன்றவை இவற்றுள் அடங்கும்.மேலும் கப்பல் கட்டும் தளம் மற்றும் பராமரிப்பு வசதி கொண்ட நிறுவனமான கொச்சி கப்பல் கட்டும் தளம் லிமிடெட் இந்தியாவின் மிகப்பெரிய கப்பல் கட்டும் தளமாக உள்ளது. ஆனால் முதல் முதலில் கப்பல்களை பிரிட்டன் தான் உருவாக்கியது. அதன் பிறகு தான் அனைத்து நாடுகளிலும் இது பரவ தொடங்கியது.