மீனம் ராசி அன்பர்களே,

இன்று கிடைக்கின்ற வாய்ப்புகளை மிகவும் அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். பாராட்டும் புகழும் கண்டிப்பாக ஏற்படும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். வரவும் சொல்லவும் சமமாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளின் வளர்ச்சியை பார்த்து பெருமை அடைவீர்கள். உங்கள் செயலுக்கு தடை ஏற்படுத்தியவர்கள் தாமாக விலகுவார்கள். முக்கிய பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு தேடி வரும். இறைவன் அருள் அற்புதமாக இருக்கிறது. நம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெற முடியும். பெண்களுக்கு மன வருத்தம் விலகிவிடும். கவலைகள் மறந்து செயல்பட முடியும். குடும்ப உறவுகள் பலப்படும். பெண்கள் இன்று ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற முடியும். தடைகளை உடைத்து எறிய முடியும். முழு முயற்சி எடுத்தால் வெற்றி வகை சுடலாம். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: ஆறு ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்