சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,860 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் 47 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 80.50 க்கும், ஒரு கிலோ வெள்ளி 80 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.