மிதுனம் ராசி அன்பர்களே,

இன்று அதீத முயற்சிகள் எடுத்து காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பொறுப்புடன் செயல்படுவீர்கள். அனைத்து விதமான சூழ்நிலையிலும் வெற்றி உண்டு. சிறுக சிறுக சேமித்த பணம் செலவுக்கு பயன்படும். எதிரிகள் இன்றி தவிடுபொடி ஆவார்கள். நினைத்த வாழ்க்கை அற்புதமாக அமையும்.

பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை. எதையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். அடுத்தவர்களிடம் பேசும் போது கவனமாக இருங்கள். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். கனவுகள் நினைவாக கூடும். மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருந்த மன வருத்தம் நீங்கும். பெண்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். காரியதாமதம் ஏற்படும். அடுத்தவர்களுக்காக பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம்.

இன்று மாணவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் கண்டிப்பாக வரும். தைரியமான செயல்பாடுகள் வெற்றியை கொடுக்கும். விளையாட்டு துறையில் சாதிக்க முடியும். கலைத்துறையில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 1, 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்