தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலை பணிகளில் அடங்கிய பணிகளுக்கான கணினி வழி தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

பணி: உதவி பயிற்சி அலுவலர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர்
காலி பணியிடங்கள்: 7
கல்வித் தகுதி: டிப்ளமோ, டிகிரி மற்றும் ஆங்கிலத்தில் முதல்நிலை தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.35,900 – ரூ.1,31,500
தேர்வு மையங்கள்: சென்னை கோயம்புத்தூர் மதுரை சேலம் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி வேலூர்
விண்ணப்ப கட்டணம்: ரூ.150
விண்ணப்பிக்க கடைசி தேதி; ஆகஸ்ட் 16

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.