JEE மெயின் இறுதி தேர்வுக்கான முதற்கட்ட விடைக்குறிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நேற்று  இரவு முதல் விடைக்குறிப்பு அறிக்கை ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் jeemain.nta.nic.in. விடையை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதற்கிடையில், இறுதி ஜேஇஇ மெயின் தேர்வுகள் நாடு முழுவதும் இம்மாதம் 6ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. விண்ணப்பதாரர்களின் கருத்து மதிப்பீட்டிற்குப் பிறகு இறுதி விடைக்குறிப்பு NTA ஆல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.