
பொதுவாக பாம்புகள் என்றாலே படையும் நடுங்கும் என்று சொல்வார்கள் .பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டுள்ளதால் மனிதர்கள் அதன் பக்கத்தில் செல்வதற்கு பயப்படுவார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போல அறிவாக செயல்படும் என்றாலும் சில நேரங்களில் அதனுடைய கோபத்தையும் வெளிகாட்டுகிறது. ஆனால் சில நேரங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை போன்ற இடங்களிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை நாம் பார்த்து வருகிறோம்.
இந்நிலையில் மலைப்பாம்புக்கும், ராஜ நாகப்பாம்புக்கும் இடையே கடும் சண்டை நடக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. மலைப்பாம்பு ராஜ நாகப்பாம்பின் கழுத்தில் இறுக்கமாகச் சுற்றியுள்ளது. ராஜ நாகமும் அதனை எதிர்த்து போராடுகிறது. இரண்டு பாம்புகளும் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்கின்றன. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
View this post on Instagram