சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்து வரும் பணிப்பெண் ஒருவர், தனக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து இணையத்தில் பதிவிட்டுள்ள குமுறல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளொன்றுக்கு சுமார் 17.30 மணி நேரம் கடினமாக உழைக்கும் தனக்கு, வீட்டு உரிமையாளர்கள் மிகக் குறைந்த அளவே உணவு வழங்குவதாகக் கூறி, அவர் பகிர்ந்துள்ள சாப்பாட்டுப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அடிப்படைத் தேவைகள் கூட பூர்த்தி செய்யப்படாமல் தான் சித்திரவதை செய்யப்படுவதாக ஃபேஸ்புக் குழு ஒன்றில் அவர் பதிவிட்டுள்ள இந்த விஷயம், தற்போது
இணையத்தில் வைரலாகும் பணிப்பெண்ணின் குமுறல் #Singapore | #DomesticWorker | #HumanRight | #MigrantWorkers | #KumudamNews24x7 | https://t.co/kN2vaurqhz pic.twitter.com/cVbH0kRGYy
— Kumudam News 24×7 (@kumudamNews24x7) April 24, 2026
“>
பேசுபொருளாக மாறியுள்ளதோடு பலரது கண்டனங்களையும் பெற்று வருகிறது.
