மத்திய அரசின் அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் பெண் தொழில் முனைவோருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை வங்கிக் கடன் வழங்கப்படுகின்றது. இந்த கடனுக்கு அப்ரூவல் கிடைத்த பிறகு முதல் தவணை செலுத்த வேண்டிய அவசியமில்லை. கடனை மட்டும் எளிய தவணை முறையில் 36 மாதங்களில் திருப்பி செலுத்த வேண்டும் . இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு எஸ்பிஐ வங்கியை அணுகலாம். கூடுதல் விவரங்கள் அறிய என்ற இணையதளத்தை அணுகவும்.