நாடு முழுவதும் உள்ள மத்திய அரசுப் பள்ளிகளில் 2024-25ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான அட்டவணை வந்துள்ளது. முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு செயல்முறை ஏப்ரல் 1ஆம் தேதி காலை 10 மணி முதல் தொடங்கும்.

ஏப்ரல் 15ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை பற்றிய முக்கிய விவரங்களை https://kvsangathan.nic.in/ என்ற இணையதளத்தைப் பார்க்க பரிந்துரைக்கப்படுகிறது.