செல்போனை தொலைத்தவர்கள் இனி புகார் அளிக்க போலீஸ் ஸ்டேஷனை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. தெரிந்தவர்களிடம் வாட்ஸ் அப்பில் இருந்து 9440627057 என்ற எண்ணுக்கு hi என்ற செய்தியை அனுப்பவும். உடனடியாக கூகுள் பக்க இணைப்பு தோன்றும். அதை கிளிக் செய்து உங்கள் ஃபோனில் IMEI நம்பர் மற்றும் பிற விவரங்களை பதிவிட்டால் போதும், காவல்துறையினர் உங்களது புகாரை ஏற்று போன் எங்கே இருக்கிறது என கண்டறிவார்கள்.