TNPSC, TRB உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு கட்டணம் இல்லை இலவச பயிற்சி வகுப்புகளுக்கு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க பிப்ரவரி 12-ம் தேதி இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 6 மாதத்திற்கு வேலை நாட்களில் நடைபெறும். இந்த வகுப்பில் பங்கேற்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். விருப்பமுள்ள மாணவர்கள் www.cecc.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.
போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!
Related Posts
”நமக்குன்னு என்னதான் அதிகாரம் இருக்கு….?மாநிலங்களின் சுதந்திரத்தைப் பிடுங்கிட்டாங்க” மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் விஜய் வைத்த பகீர் கேள்வி….!!
“ஜிஎஸ்டி (GST) முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பெட்ரோல் மற்றும் மதுபானங்களைத் தவிர, வேறு எதிலும் மாநிலங்கள் தங்களுக்கு ஏற்ப மாற்றம் செய்து கொள்ளக்கூடிய சொந்த வருவாய் ஆதாரங்கள் கிட்டத்தட்ட இல்லாத நிலையே உருவாகியுள்ளது!” – சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற தென் மண்டல…
Read more“ஈரான் கொள்ளையர்களின் கொடூரம்” சவுதி துப்பாக்கி சூட்டில் மேலும் ஒரு தமிழர் பலி…. கதறி துடிக்கும் குடும்பம்….!!
சவுதி அரேபிய கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது ஈரான் நாட்டைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் நடத்திய கொடூரமான துப்பாக்கிச்சூடு சம்பவம், தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…
Read more