மத்தியில் INDIA கூட்டணி அரசு அமைத்ததும் பெற்றோர் விலை 75 ரூபாயாகவும் , டீசல் விலை 65 ரூபாய் ஆகவும் குறைக்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, பெட்ரோல் 75 ரூபாய் ஆகவும், டீசல் 65 ரூபாய் ஆகவும் குறைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது பெட்ரோல் ரூ.100.75, டீசல் 92.34 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.