மாசிமகம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று மார்ச் 7ஆம் தேதி விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று மார்ச் 7ஆம் தேதி மாசி மகம் திருவிழா கொண்டாடப்பட உள்ளதால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேல்நிலைப் பள்ளிகளுக்கு திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் இன்று(மார்ச் 7) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!
Related Posts
கடைசில மூளையே குழப்பிருச்சா?…. பாஜகவுக்கு 400 சீட்டு, 400 சீட்டு என புலம்பியவருக்கு மனநல சிகிச்சை….!!!
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் தற்போது வரை 6 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில் ஜூன் 1ஆம் தேதி கடைசி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 400 இடங்களில்…
Read moreரயில் பெட்டியில் உள்ள 5 எண்களுக்கு அர்த்தம் தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணிக்கும் போது ரயில் பெட்டியின் மீது எழுதப்பட்டிருக்கும் 5 எண்களை அனைவரும் பார்த்திருப்போம். அதற்கு என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்வோம். உத்தேசமாக 04052…
Read more