உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் போலீஸ் நிலையத்தில் பிளாக் டி-ஷர்ட், ஹெல்மெட் அணிந்து கருப்பு பைக்கில் வந்த ஒருவரை பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஹெல்மெட்டை கழட்டியவுடன், அவர் வேறு யாருமல்லாமல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) என்பதும் வெளிச்சத்துக்கு வந்தது.

“>

 

அரசு வாகனமும், பாதுகாப்பு எஸ்கார்டும் இன்றி சாதாரண உடையில் திடீர் ஆய்வுக்காக வந்திருந்தார். அவரை கண்ட உடனே ஆய்வாளர் உட்பட போலீஸ் அதிகாரிகள் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். இந்த திடீர் ஆய்வு சம்பவம் பாக்பத் போலீஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது