தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் தற்போது பிச்சைக்காரன் 2, வள்ளிமயில் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2002-ம் ஆண்டு நடிகர் விஜய் ஆண்டனி பாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு லாரா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனியின் மகளின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.