தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நகைச்சுவை நடிகர் ஆர் எஸ் சிவாஜி இன்று காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் என்று பிரிந்தது. இவர் அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன் மற்றும் கோலமாவு கோகிலா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டீங்க சார் என்ற அவருடைய காமெடி டயலாக் மிகவும் பிரபலம். அவரது மறைவிற்கு துணை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.