பிப்.29க்குள் Paytm பேமென்ட்ஸ் பேங்க் நிறுவனத்தின் நிதி செயல்பாடுகளை நிறுத்த RBI உத்தரவிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் விவரங்களை முறையாக பராமரிக்காததால் Paytmக்கு ஏற்கெனவே RBI அபராதம் விதித்த நிலையில், தொடர்ந்து அந்நிறுவனம் விதிமீறல்களில் ஈடுபட்டதால், அதன் செயல்பாடுகளை முற்றிலும் முடக்க RBI உத்தரவிட்டுள்ளது. அதோடு வாடிக்கையாளர்களிடம் இருந்து wallet, fastag மூலம் பணம் பெறவும் தடை விதித்துள்ளது