காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய பிரதேச மாநிலம் முன்னாள் முதல்வருமான கமல்நாத், தனது மகன் நகுல்நாத் எம்பியுடன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பாஜக செய்தி தொடர்பாளர் நரேந்திர சலுஜா தனது x பக்கத்தில், தமிழ்நாடு மற்றும் நகுல்நாத் புகைப்படத்தை பகிர்ந்து ஜெய் ஸ்ரீ ராம் என்று குறிப்பிட்டார். அதனைப் போல ரகுல் நாத்தும் தனது x பக்கத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியின் பெயரை நீக்கி உள்ளார்.