
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் செல்ல பிராணிகள் குறித்த வீடியோக்கள் அதிக அளவு இணையத்தில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ஒரு சிறு கிராமத்தில் இருக்கும் சிறுவன் ஒருவன் தன்னுடைய அற்புதமான திறமையை காட்டியுள்ளார். அந்த சிறுவன் மிக அழகாக அர்ப்பணிப்புடன் சிவதாண்டவர் ஸ்தோத்திரத்தை கூறுகின்றார். ஒரு கிராமத்தில் சில பெண்கள் வயல்வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது அங்கு சிறுவன் ஒருவன் சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை மிக அழகாக கூறுகின்றார். சிறுவன் இதை சொல்லும் ஒன்று தன்னுடைய காலணிகளை கழட்டி விட்டு சொல்வது பலரையும் நெகிழ வைத்துள்ளது. தற்போது இந்த உணர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க