
நைபீரியா நாட்டில் கால்பந்து விளையாட்டின் போது மைதானத்தில் மயங்கி விழுந்த வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நைபீரியன் லீக் போட்டியில் அமரா கமரா என்ற வீரர் விளையாடிக் கொண்டிருந்தார்.
இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கிய போது திடீரென அமரா காமரா ஸ்பைனல் கார்டில் காயமடைந்து சரிந்து விழுந்தார். உடனடியாக சகவீரர்கள் ஓடிவந்து அவருக்கு முதலுதவி கொடுத்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனாலும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram