உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயணர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது பயனர்களின் பாதுகாப்புக்காக புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஆன்லைன் தொடர்புகளை பட்டியலிட தகவல் தொடர்புக்கு உதவும் வம்சத்தை சமீபத்தில் வாட்ஸ் அப் அறிமுகம் அறிமுகப்படுத்துகிறது. இது வாட்ஸ் அப்பை தவறான காரணங்களுக்காக பயன்படுத்தக் கூடாது என்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதி மூலமாக 2021 ஐடி விதிகளுக்கு இணங்க 7.6 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளது. மேலும் சில பீட்டா சோதனையாளர்களுக்கான சமீபத்திய ஆன்லைன் தொடர்புகளை பட்டியலிடுவதற்கான அம்சத்தை whatsapp வெளியிட உள்ளது. இதற்காக பீட்டா சாதனையாளர்களுக்கு ஒரு புதிய பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் சமீபத்திய ஆன்லைன் தொடர்புகளை பார்க்க முடியும்.