தமிழகத்தில் ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 10,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியத்தை தமிழக அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. ஓய்வூதியம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான கூடுதல் செலவினமாக ஒரு கோடி 58 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பத்திரிக்கையாளர் ஓய்வூதியம் உயர்வு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!
Related Posts
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…! இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. ரேஷன் கார்டுகள் என்பது மிகவும் அத்தியாவசியமான…
Read more“மாநிலங்களுக்கு எதிரான மிரட்டல் போக்கை விடுங்க…. கல்வி நிதியை தாங்க….” கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு….!!
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முடியாது என தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தது. தமிழ்நாட்டில் இருமொழி கொள்கைதான் பின்பற்றப்படும் என அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துமாறு தமிழ்நாடு,…
Read more