இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. பறவைகள் மற்றும் விலங்குகள் பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. விலங்குகளின் வேட்டை, குழந்தைகளின் சுட்டித்தனத்திற்கு மத்தியில் காகம் ஒன்றின் திருட்டுத்தனமான வேலையும் வீடியோவாக வெளியாகி உள்ளது.

அதாவது காகம் ஒன்று தன்னுடைய வாயினால் வெளியில் இருந்து பணத்தை கவ்விக்கொண்டு ஜன்னல் வழியாக வீட்டுக்கு வந்தது. பின்பு அங்கும் இருக்கும் டிரா ஒன்றினை திறந்து அதில் பணத்தை போட்டு வைத்துள்ளது. காகத்தின் திருட்டுத்தனத்தை அறிந்த நாய் ஒன்று அதை பார்த்துக்கொண்டே இருக்கிறது. இந்த காட்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

https://twitter.com/i/status/1697164860629430423