Ssc ஆனது மத்திய அரசில் 1351 ஜூனியர் இன்ஜினியர் (குரூப்-பி) பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு நாளை (ஆகஸ்ட் 16) கடைசி நாள் ஆகும். கடைசி நேரத்தில் இன்டர்நெட் மற்றும் வெப்சைட் ஸ்லோவ் பிரச்சனையை தவிர்ப்பதற்காக இப்போதே விண்ணப்பியுங்கள்.

மொத்த பணியிடங்கள்: 1351

கணினித் தேர்வு: அக்டோபர் மாதம்

இணையதளம்: https://ssc.nic.in