நாய் என்பது பொதுவாக அனைவருடைய வீட்டிலும் வளர்க்கப்படும் ஒரு செல்லப்பிராணி. விஸ்வாசம் என்ற வார்த்தைக்கு ஒரு உருவம் இருக்கிறது என்றால் அது நிச்சயமாக நாயாக மட்டும் தான் இருக்கும். நாய்கள் நமக்கு மிகவும் பரீட்சயமானவை. அவற்றிடம் காணப்படும் சில வினோத பழக்கங்களும் சில விஷய அமைப்புகளும் நம்மை வியப்பில் ஆழ்ந்துகிறது . எப்போதுமேநாயின் மூக்குப்பகுதி  ஈரப்பதமாக இருக்கும். இதற்கு என்ன காரணம் என்றால் நாய் எந்த ஒரு வாசனையும் எளிமையாக நினைவில் வைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது.

இதனால் மோப்பம் பிடிக்கும் வேலைகளில் நாய் பயன்படுத்துகிறார்கள். இந்த ஆற்றலுக்கு முக்கிய காரணம் நாயின் மூக்கு பகுதியில் இருக்கும் ஈரத்தன்மை. நாய்கள் தங்களுடைய நீளமான நாக்கினால் மூக்கினை அடிக்கடி நக்குகின்றன. ஈரப்பதம் மோப்ப சக்திக்கு முக்கியமானதால் நாய் அடிக்கடி மூக்கினை நக்கி ஈரமாக்குகிறது. மேலும் நாய் எல்லா இடத்திலும் சென்று நுகரும்போது அந்த ஈரமான மூக்கில் துகள்கள் ஒட்டிக் கொள்கின்றன.

மூக்கின் துகள்கள் சுத்தம் செய்யப்படுகிறது . நாயின் மூக்கின் உட்புறத்தில் இருக்கும் ஒருவித சிறப்பு ஈரத்தன்மையுடன் இருப்பதற்கு காரணம் இந்த சுரப்பியின் பெயர் வேதியல் இயற்பியல் என்பதாகும் .இந்த கோழையானது ஈரப்பதமாக வைத்திருக்கும்.  இந்த சுரப்பி நாயின் மூளையோடு நேரடியாக தொடர்புபட்டுள்ளது. இதனால் தான் நாய்களால் எந்த வாசனையும் எளிமையாக உணர முடிவதோடு அதை நீண்ட நாட்கள் வரை நினைவில் வைத்துக் கொள்ளவும் முடிகிறது.