தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் ரெடின் கிங்ஸ்லி ஒரு டான்ஸ்ராக தான் சினிமாவில் நுழைந்தார். அதன் பிறகு சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தற்போது முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் சமீபத்தில் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் திருமணம் முடித்தனர். இதனை தொடர்ந்து சங்கீதா இரண்டு தாலிகளை கழுத்தில் கட்டியபடி உள்ளார். இது குறித்த கேள்விக்கு அவர் தற்போது பதில் அளித்துள்ளார். அதாவது ரெடின் கிங்ஸ்லி கிறிஸ்தவர் என்பதால் கிறிஸ்துவ முறைப்படி சர்ச்சையில் ஒரு முறை திருமணமும் சங்கீதாவின் இந்து முறைப்படி கோவிலில் வரும் வரை திருமணமும் நடைபெற்றுள்ளதால் இரண்டு தாலிகளை அவர் கழுத்தில் கட்டி உள்ளார்.