உணவு கேட்டரிங் தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்காக அன்னபூர்ணா யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இதன் மூலம் 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்பட்டு வருகின்றது. இவற்றின் மூலம் சமையல் கருவிகள், குளிர்சாதன பெட்டி, எரிவாயு இணைப்பு மற்றும் உணவாக மேஜைகளை வாங்கலாம்.

இந்த கடன் வட்டி விகிதங்கள் சந்தைக்கு ஏற்ப மாறுபடும். மேலும் முழு கடனையும் மூன்று ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். இதற்கு எஸ்பிஐ வங்கிக் கலையை தொடர்பு கொண்டு பெண்கள் இந்த கடனை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.