தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 35 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற உள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள்  www.skilltraining.tn.gov.in  என்ற இணையதளத்தில் மே 10 முதல் ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்கள் அறிய

மின்னஞ்சல் முகவரி [email protected]

அலைபேசி எண் மற்றும் 9499056689