பூமியில் பல தனித்துவமான தாவரங்கள் உள்ளன. ஆனால் தொட்டால் கொல்லும் மரம் உலகில் உள்ளது உங்களுக்கு தெரியுமா?, அதனால் தான் இந்த செடி விஷ செடி என்று அழைக்கப்படுகின்றது. இந்த தாவர செடி ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றது. இந்த செடியின் அறிவியல் பெயர் Dendrocnide moroides. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இதனை பார்த்த நெட்டிசன்களும் செடிகள் மீது ஆர்வம் உள்ளவர்களும் பல கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
