இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் சில வீடியோக்கள் வேடிக்கையாகவும், சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் இருக்கும். குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காது. அவ்வகையில் தற்போது சிங்கத்திடம் இருந்து நாய் ஒன்று மாடுகளை காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விலங்குகளின் வேட்டை என்பது காண்பவர்களுக்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் இங்கு ஒரு நாய் செய்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. நாய் ஒன்று அதிகமான மாடுகளை விரட்டுகின்றது. எதனால் விரட்டுகிறது என்று யூகிக்கும் முன்பு பின்வே சிங்கம் ஒன்று துரத்தி வருகிறது. சிங்கத்திடமிருந்து நாட்டை காப்பாற்றுவதற்காக நான் இவ்வாறு செய்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/cctvidiots/status/1648717054344568836