திருமணமான ஐந்து நாள்களுக்குப் பிறகு புதுமண மனைவி முன்னாள் காதலனுடன் காரில் தனியாக இருப்பதை கண்ட கணவர், அதிர்ச்சியுடன் அந்த காட்சியை நேரில் மொபைலில் பதிவு செய்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
” தன்னுடைய ஏமாற்றத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்திய கணவர் அந்த வீடியோவில் அழுத்தமாகக் சில கேள்விகள் கேட்கிறார். இதில் மனைவி வெட்கத்தோடும், பயத்தோடும் சும்மா இருப்பது கண்களுக்கு தெரிய வருகிறது.
இந்த சம்பவம் நடந்த இடம் தெளிவாக உறுதி செய்யப்படவில்லை என்றாலும், இந்த வீடியோ இந்தியாவின் பல பகுதிகளில் மக்கள் மனதை அதிரவைக்கும் விதத்தில் பரவி வருகிறது. திருமணத்திற்குப் பிறகு கூட உறவில் விசுவாசம் இல்லாம இருப்பது போல சம்பவங்கள் பெருகுவது குறித்தும், இது போன்ற துரோகங்கள் பல குடும்பங்களை சிதைக்கும் நிலையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Extra-Marital affair Kalesh (Husband caught his wife with her ex after 5 days of marriage)
pic.twitter.com/PZMWFHob1w— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 21, 2025
“>
இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட கணவரே இறுதியில் சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார். “இது போல நடக்கும்போது கணவர் தான் ஜீவனாம்சம் கொடுக்கணுமா?” என வலுக்கொண்ட கேள்விகள் சமூகத்தில் பெரும் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. இந்த சம்பவம் இந்திய திருமண முறைகளின் நம்பிக்கைக்கும், ஒழுக்கத் தரத்திற்கும் கடுமையான சவாலாக பார்க்கப்படுகிறது.
