ஆவின் பால் பொருள்களின் விலைகளை திமுக அரசு குறைத்ததா? திருட்டுத்தனம் செய்யக்கூடாது!
ஜி.எஸ்.டி வரிக் குறைப்புக்குப் பிறகும் தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் அதன் பால் பொருள்களின் விலைகளை குறைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி இன்று காலை நான் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், ஜி.எஸ்.டி… pic.twitter.com/gqaREbDFCs
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) September 22, 2025
