
திமுக இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளரும் மூத்த நிர்வாகியுமான தேசிங்கு ராஜா காலமானார். இவருடைய மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் தற்போது இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், தர்மபுரி மேற்கு மாவட்ட மூத்த கழக முன்னோடிகளில் ஒருவரான தேசிங்கு ராஜன் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் திமுக கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தேசிங்கு ராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.