
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் DC அணியின் துணை பயிற்சியாளரும் ஆன வாட்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கவுகாத்தியிலுள்ள பரஸ்பர மைதானத்தில் DC வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்ட போது அவரது முகத்தில் பந்து பட்டு உள்ளது. அதனால் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் இது உறுதி செய்யப்படவில்லை. அதே சமயம் அவர் தற்போது சற்று நலமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.