
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்பொழுது அவர்கள் செய்யும் வித்தைகள் பார்ப்பவர்களை பயமுறுத்தும் விதமாக இருக்கிறது. மேலும் இதனால் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் வயதான முதியவர் ஒருவர் இளைஞர்களுக்கே சவால் விடும் விதமாக இரு சக்கர வாகனத்தில் வித்தை காட்டி பயணம் செய்து வருகிறார்.
இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த இணையவாசிகள் தாத்தாவை பாராட்டி வந்தாலும் சிலர் அட்வைஸ் செய்தும் வருகிறார்கள்.
इन्हीं हरकतों की वजह से सरकार ने पुरानी पेंशन योजना बंद की है। 😅 pic.twitter.com/9On89AL5SJ
— Ankit Yadav (@Ankitydv92) August 13, 2023