தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சியர்களை பணியிடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாற்றம் செய்யப்பட்ட ஆட்சியர்களின் பட்டியல். கடலூர் ஆட்சியர் – அருண் தம்புராஜ் அரியலூர் ஆட்சியர் – அன்னீ மேரி ஸ்வர்னா தஞ்சை ஆட்சியர் – தீபக் ஜேகப் புதுக்கோட்டை ஆட்சியர் – மெர்சி ரம்யா நாமக்கல் ஆட்சியர் – உமா நியமனம் காஞ்சி ஆட்சியர் – கலைச்செல்வி மோகன் செங்கல்பட்டு ஆட்சியர் – கமல் கிஷோர் மதுரை ஆட்சியர் – சங்கீதா சிவகங்கை ஆட்சியர் – ஆஷா அஜித் ராமநாதபுரம் ஆட்சியர் – விஷ்னு சந்திரன் தூத்துக்குடி ஆட்சியர் – ராகுல்நாத் திருப்பூர் ஆட்சியர் – கிருஸ்துராஜ் ஈரோடு ஆட்சியர் – ராஜ கோபால் சுங்கரா திண்டுக்கல் ஆட்சியர் – பூங்கொடி நாகை ஆட்சியர் – ஜானி டாம் வர்கீஸ் கிருஷ்ணகிரி ஆட்சியர் – சராயு