முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு முகாம் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு சிறப்பு முகாம் நாளையும் செயல்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். புதிதாக திருமணம் ஆனவர்கள், விடுபட்ட குடும்பத்தினர் போன்றோர் இக்காப்பீட்டுத் திட்டத்தில் இணைப்பதற்கு ஏதுவாக இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமானது நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை காப்பீடு முகாம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இன்று இதேபோல் காப்பீடு முகாம் நடைபெற உள்ளது.
தமிழக மக்களே உடனே போங்க….! இன்றும் 100 இடங்களில் நடைபெறும்…. முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
ஏழை, எளிய மக்கள் என்ன செய்வாங்க….! சொத்துவரி, தண்ணீர் வரி உயர்வு…. இபிஎஸ் கண்டனம்…..!!
கிராமங்களில் உள்ள ஓலை குடிசை, ஓடு, ஆஸ்பெட்டாஸ் சீட் வீடுகளுக்கும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் பல மடங்கு சொத்து வரியை உயர்த்தியுள்ள அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். கிராமங்களில் வீட்டு வரி, தண்ணீர் வரிகளை…
Read more“3 வருஷமா போகாமல் இப்ப மட்டும் ஏன் போகணும்”… 2011-ல் Power Cut மாதிரி 2026-ல்… திமுகவுக்கு இது நடப்பது உறுதி… அடுத்து இபிஎஸ் தான்… ஆர்பி உதயகுமார் அதிரடி…!!!!
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். அதாவது தஞ்சையில் நேற்று தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆர்பி…
Read more