தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் பல கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை இருந்தும் அதை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதனை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் இது வேண்டும்….. ரஸுக்கு முக்கிய கோரிக்கை….!!!
Related Posts
100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது…. தமிழக அரசு விளக்கம்…!!
100 யூனிட் இலவச மின்சாரம் குறித்து வெளியான செய்தி உண்மைக்கு மாறானது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை…
Read moreBREAKING: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து?…. தமிழக அரசு புதிய விளக்கம்….!!!
தமிழகத்தில் 100 யூனிட் இலவசம் மின்சாரம் குறித்து வெளியான செய்தி உண்மைக்கு மாறானது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டுக்கு…
Read more