தமிழகத்தில் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராக சுப்ரமணியனும், சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரனும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக நாகராஜனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதனைப் போலவே நில நிர்வாகத்துறை ஆணையராக கே எஸ் பழனிசாமியும், மீன்வளத்துறை முதன்மை செயலர் மற்றும் ஆணையராக ஜடக் சிருவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்… அரசு உத்தரவு..!!!
Related Posts
“நீட் மற்றும் ஈடபிள்யூஎஸ் இட ஒதுக்கீடு எதிர்ப்பு!”.. திராவிடர் கழக வழக்கில் அதிரடி காட்டிய உயர் நீதிமன்றம்..!!!
மத்திய அரசின் நீட் தேர்வு மற்றும் பொருளாதாரத்தில் பின்தேங்கியவர்களுக்கான ஈடபிள்யூஎஸ் (EWS) இட ஒதுக்கீடு முறைகளுக்கு எதிராகத் திராவிடர் கழகம் சார்பில் இரு சக்கர வாகன பிரசாரப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. “நீட் – ஈடபிள்யூஎஸ் ஒழிப்போம்! சமூக நீதி காப்போம்!”…
Read more“தஞ்சைக்கு அழைத்து வரப்படும் உதயநிதி” பாதுகாப்பு கருதி தனியார் பள்ளிகளுக்குத் திடீர் விடுமுறை….!!
சென்னை நீலாங்கரை இல்லத்தில் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை, வழக்கைப் பதிவு செய்துள்ள தஞ்சாவூருக்குக் காவல்துறையினர் வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாகத் தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது. உதயநிதி ஸ்டாலின்…
Read more