தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். மன்னார் வளைகுடா, தென் தமிழகம், குமரிக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் 2 நாட்களுக்கு அலர்ட்…. மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!
Related Posts
குட் நியூஸ்..! தங்கம் விலை அதிரடியாக குறைந்தது… இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?
சர்வதேச சந்தையின் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை…
Read more“கத்தி முதல் கில்லி வரை அதிரடி பிஜிஎம்!”.. காவல்துறை பதக்க விழாவில் ஒலிக்கப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்கள்..!!
சென்னையில் நடைபெற்ற காவல்துறை பதக்கங்கள் வழங்கும் சிறப்பு விழாவில், காவல் துறையினரின் சாகச நிகழ்ச்சிகளின்போது பிரபல திரைப்படங்களின் அதிரடியான பின்னணி இசைகள் ஒலிக்கப்பட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன. குறிப்பாக, தந்தி டிவி வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த விழாவில் ஒலிக்கப்பட்ட பாடல்கள் மற்றும்…
Read more