தமிழக நகராட்சி, மாநகராட்சிகளில் காலியாக உள்ள 1,933 காலிப்பணியிடங்களுக்கு பிப்.9 முதல் மார்ச்.12 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் பதவிகளில் 1,933 என் மொத்தம் 1,933 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

www.tnmaws.ucanapply.com என்ற வலைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஜூன் 29 மற்றும் 30ம் தேதிகளில் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. விளக்கங்களை பெற 044- 29864451 என்ற தொலைபேசி எண் மூலமாக தொடர்பு கொள்ளலாம்.