தமிழகத்தில் பதிவு துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் வருகின்ற ஜூலை 25ஆம் தேதிக்குள் சொத்து அறிக்கையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பதிவுத்துறையில் அனைத்து ஊழியர்களின் சொத்து அறிக்கையை பெற்று சமர்ப்பிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சார் பதிவாளர்,அலுவலர்கள் மற்றும் மற்ற பணியாளர்கள் சொத்து அறிக்கையை ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர்கள் துணை பதிவுத்துறை தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
தமிழகத்தில் பதிவு துறை அலுவலர்கள் ஜூலை 25ஆம் தேதிக்குள்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!
Related Posts
நாங்கள் இருக்கோம்… தைரியமா இருங்க… கண்டிப்பா நியாயம் கிடைக்கும்… உயிரிழந்த அஜித்குமாரின் தாயாருக்கு இபிஎஸ் ஆறுதல்…!!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற காவல் நிலைய மரண சம்பவம் தொடர்ந்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மானாமதுரை டிஎஸ்பி தலைமையில் செயல்பட்ட ஒரு ‘தனிப்படை’ போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற 25 வயது இளைஞர் அஜித்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். …
Read more“திமுக ஆட்சியில் 25 மரணங்கள்”… SORRY சொன்னால் போன உயிர் திரும்ப வந்துடுமா… இப்படி சொல்ல கூசலையா..? கிழித்தெறிந்த இபிஎஸ்…!!!!
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் அஜித்குமார் என்ற வாலிபர் நகை திருட்டு சந்தேகத்தின் பெயரில் அழைத்துச் சொல்லப்பட்டு போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அஜித்குமாரை அடித்த 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு…
Read more