நேற்று தமிழக வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு சிறப்பு தொகை மற்றும் சலுகைகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தற்போது விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு பட்ஜெட் ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது பட்டதாரி இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு மானியம் வழங்குவதற்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும்  விவசாயிகளுக்கு சிறப்பு வழங்கப்படுவதாகவும் ஏகப்பட்ட அறிவிப்பு வெளியாகி உள்ளது.