தமிழகத்தில் அண்மையில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியாகினார்கள். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதற்கு திமுக அரசின் அலட்சிய போக்குதான் காரணம் என்று ADMK குற்றம்சாட்டியிருந்தது. அதோடு, சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் அதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் இன்று அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என EPS அறிவித்துள்ளார். அதன்படி இன்று ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்டங்களிலும்….. வெளியான முக்கிய அறிவிப்பு..!!
Related Posts
Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி..! 2 நாட்களில் 15 மீனவர்கள் கைது… இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்..!!!
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி கைது செய்யும் சம்பவங்கள் என்பது தொடர்கதையாகிவிட்டது. சமீபத்தில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் அனுமதி வாங்கி மீன்பிடித்து விட்டு திரும்பிய போது அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி…
Read moreBreaking: காலையிலேயே குட் நியூஸ்… அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை தற்போது குறைந்துள்ளது. அதன்படி 19 கிலோ வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.57.50 ரூபாய் வரையில் குறைந்து ரூ.1823.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 25 ரூபாய்…
Read more